சிறுவனுக்கு பெல்ட் அடி- சிறுவன் கைது, வார்டன் சஸ்பெண்ட்
ஆந்திர மாநிலத்தில் சிறுவனை மற்றொரு சிறுவன் பெல்டால் அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் கொண்டமூரு அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியில், ஆறாம் வகுப்பு மாணவன் இந்த சித்ரவதைக்கு ஆளாகியுள்ளான்.
Breath Assist Tirupathi student attack
வீடியோவை கவனித்த கொண்டமூரு போலீசார், 10ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். விடுதி கண்காணிப்பாளளை பணி இடைநீக்கம் செய்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story