CSK VS RCB - ஆன்லைனை விட கள்ளச்சந்தையில் அதிக டிக்கெட் விற்பனை? - ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்... இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் மணிகண்டன்..