சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான ரிஷப் பண்ட்

x

மேட்ச்ல ரொம்ப சீரியசான கட்டத்துல, ஃபன்னா குல்திப் யாதவ கிரீஸ்லேந்து வெளில தள்ளி ஸ்டம்பிட் செஞ்ச ரிஷப் பண்ட், மேட்ச் முடிஞ்சப்புறம் ரொம்ப சீரியசா லக்னோ ஓனர் கூட பேசிட்ருந்தாரு.

இதுக்குடைல தோத்ததுக்கப்புறம் பண்ட் கொடுத்த ரியாக்‌ஷன் போட்டோஸ் வைரலான நிலைல, பிரசன்ட்டேஷன்க்கு அப்புறம் குல்திப், அக்சர் கூட ஃபன்னா சாட் பன்னிட்ருந்தாரு பண்ட்.


Next Story

மேலும் செய்திகள்