`அம்மா’ எனக் கூறி அசந்த நேரத்தில் கைவரிசை - சென்னையை அதிர வைத்த உ.பி. கொள்ளையர்கள்
அம்மா’ எனக் கூறி அசந்த நேரத்தில் கைவரிசை - சென்னையை அதிர வைத்த உ.பி. கொள்ளையர்கள்
தென்சென்னையில், இன்று காலை ஒரு மணி நேரத்தில், 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பங்கள் நடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சாலமன்...