ரோட்டில் கட்டுக்கட்டாக கிடந்த பணம் - கரும்பு வியாபாரி நெகிழ்ச்சி செயல்

Update: 2025-03-25 14:07 GMT

நெல்லை மாவட்டம் பணகுடியில் கேட்பாரற்று கிடந்த 20 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கரும்பு வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கரும்பு வியாபாரியான எட்வின் பணகுடி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது கீழே கட்டாக ருபாய் நோட்டுகளை பார்த்தார் , உடனே அதனை எடுத்து கொன்டு காவல் நிலையம் சென்றார், விசாரணையில் சொந்தக்காரரான லீலாவதியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது, எட்வினின் நற்செயலை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்