கிடைத்த வரை லாபம்.. அள்ளுடா சீக்கிரம் அள்ளு... பாத்திரங்களோடு படையெடுத்த மக்கள்

Update: 2024-06-03 02:58 GMT

ஆந்திர மாநிலம் நந்தியால மாவட்டம் கண்ட்லப்பள்ளி அருகே கோழி முட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கோழி முட்டைகள் சரிந்து உடைந்து சேதமடைந்தன. இதை கண்ட பொது மக்கள் லாரியிலிருந்து வழிந்த முட்டையின் வெள்ளை மஞ்சள் கருவை பாத்திரங்களில் பிடித்து சென்றனர். லாரியில் உடையாமல் இருந்த கோழிமுட்டைகளையும்

அள்ளி சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்