சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்... இத மிஸ் பண்ணாதீங்க

Update: 2025-03-20 15:43 GMT

சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்... இத மிஸ் பண்ணாதீங்க

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே

ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை இயக்குவதற்கான பரிந்துரைகளை ரயில் போக்குவரத்து துறை வழங்கியிருக்காங்க.

ஏசி ரயில் சேவைக்காக 2 புறநகர் ஏசி மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டிருக்கு. இந்த ரயிலோட அதிகபட்ச வேகம் - 110 கி.மீ. இந்த ரயில்ல 12 பெட்டிகள், 4,914 பேர் பயணிக்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்