#Breaking : ரூ.5,000 கோடி நில விவகாரம்... அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-12-07 08:17 GMT

ரூ.5,000 கோடி நில விவகாரம் - தமிழக அரசுக்கு உத்தரவு /5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் - அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு /சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார் /மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் சட்டவிரோதமாக விற்ற நிலங்களின் தற்போதைய மதிப்பு

5,000 கோடி - மனுதாரர்/உரிய விசாரணை நடத்தி நிலங்களை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் - மனு

Tags:    

மேலும் செய்திகள்