Breaking | Minister Raja Kannappan | அமைச்சருக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
அமைச்சருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து/அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வழக்குகள் பதிவு /இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்ய கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் மனு/3 ஆண்டுகள் தாமதமாக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல், கீழமை நீதிமன்றம் அதனை கோப்புக்கு எடுத்திருக்க கூடாது - அமைச்சர் தரப்பு/திருச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்க்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவு/