ஜாகிர் குடும்பத்தை சந்தித்த பின் அப்துல் சமது உறுதி

Update: 2025-03-23 03:43 GMT

வக்பு வாரிய சொத்துக்களை முறையாக பாதுகாக்க தவறிய வக்பு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏவுமான அப்துல் சமது தெரிவித்துள்ளார். நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஜாகிர் உசேனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி, ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்