Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2025)| 9 AM Headlines | Thanthi TV
- நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்....
- தேனி, தஞ்சாவூர், விருதுநகர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை....
- ஓசூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் பேருந்து நிலையம், தர்கா பகுதி சாலை, பாகலூர் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்.....
- மதுரை தனக்கன்குளத்தில், காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் படுகொலை.....
- ஸ்ரீவில்லிபுத்தூரில், முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு...
- தெலங்கானாவில், இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்த பெண், லிப்ட் விபத்தில் பலி....