தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் - காஞ்சிபுரத்தில் மற்றொரு நெகிழ்ச்சி காட்சி

Update: 2025-03-23 04:01 GMT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாசி பிரம்மோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விடையாற்றி உற்சவத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளிய காமாட்சி அம்மன் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்