ED, CBI, IT.. அனைத்து அமைப்புகளையும் பார்த்து அமைச்சர் சேகர்பாபு கேட்ட ஒரே கேள்வி
முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை கொரட்டூரில் உள்ள சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் சோதனை நடத்தும் விசாரணை அமைப்புகள் எந்த ஊழலை கண்டுபிடித்து விட்டார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.