கடப்பாரையை காட்டி மிரட்டி... வரிவசூல் - ஊழியர்கள் மீது பாய்ந்த அதிரடி ஆக்சன்

Update: 2025-03-22 13:16 GMT

கடப்பாரையுடன் வரி வசூல் - 2 மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்/கடலூர் மாநகராட்சியில் கடப்பாரையுடன் சென்று பொதுமக்களிடம் வரி வசூலில் ஈடுபட்ட விவகாரம்/2 மாநகராட்சி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து ஆணையர் அதிரடி உத்தரவு/வரி கட்டாத வீடுகள் மற்றும் கட்டடங்களை இடித்து விடுவதாக மிரட்டும் தொனியில் செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள்/வரி செலுத்த அவகாசம் இருந்தும் மாநகராட்சி ஊழியர்கள் மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருந்தனர்/வரி செலுத்தாத வீடுகள் முன் பள்ளம் தோண்டுவது, குப்பை தொட்டிகளை வைப்பது போன்ற நடவடிக்கையிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்