ஓய்வு எஸ்ஐ கொடூர கொலை சம்பவம் - சிறுவன் கைது.. பரபரப்பில் நெல்லை

x

நெல்லையில் ஓய்வு எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று ஜாகிர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் சிறுவன் தகவல் தெரிவித்துள்ளான். சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள கொலையாளி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். ஜாகிர் உசேன்s வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், அக்பர்ஷா ஆகிய மூன்று பேரை போலீசார் ஏற்கன​வே கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்