பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குண்டு பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றி திரிந்து வந்தார். இவர் நத்தம் பேருந்து நிலையத்தில் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்ட நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .


Next Story

மேலும் செய்திகள்