பணம் கேட்டு வீடு புகுந்து மிரட்டிய அரசியல் புள்ளி... தஞ்சையில் தீயாய் பரவும் வீடியோ
பணம் கேட்டு வீடு புகுந்து மிரட்டிய அரசியல் புள்ளி... தஞ்சையில் தீயாய் பரவும் வீடியோ
தஞ்சாவூரில் கந்துவட்டி புகாரில் தி.மு.க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீடு புகுந்து மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. பார் குத்தகைதாரர் பத்மநாபன் வீட்டிற்கு சென்ற தி.மு.க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தியும் அவரது சகோதரர் முத்துக்குமாரும் பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
கந்துவட்டி மிரட்டல் புகாரில் தி.மு.க நிர்வாகியை கைது செய்த போலீசார், அவரது தம்பி முத்துகுமார், பாஸ்கார் ஆகியோரை தேடி வருகின்றனர்.