அம்பலமான ஞானசேகரனின் உண்மை அரக்க முகம்..போலீஸ் வேடமிட்டும் இச்சையை தீர்த்த காம சைக்கோ | Chennai

Update: 2024-12-26 13:15 GMT

கடந்த திங்கள் கிழமை இரவு, விடுதி அறையில் புகார் அளித்த மாணவி அழுதுக்கொண்டே தோழியிடம் தெரிவித்த போது, தானும் பாதிக்கப்பட்டதாக தோழியும் தெரிவித்துள்ளார். அதன் பிறகே மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றோரு மாணவியிடமும் விசாரணை செய்து போலீசார் அதனை உறுதி செய்துள்ளனர். காவல்துறையிடம் புகார் அளிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், அவரிடமும் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஞானசேகரின் தொலைப்பேசியில், மேலும் சில மாணவர்களின் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. அது குறித்து கேட்ட போது, அவர்கள், பிரியாணி கடையில் ரெகுலர் கஷ்டமர் என தெரிவித்துள்ளார். போலீசாரின் கவனிப்பிற்கு பிறகு அந்த மாணவர்களையும் மிரட்டியுள்ளதை, ஞானசேகரன் ஒப்புக்கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கி டாக்கி உதவியோடு போலீஸ் போல் நடித்து, மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டு அவர் பணம் பறித்துள்ளார். இந்த புகாரில் ஞானசேகரன் மீது போலீசார் பாலியியல் தொடர்பான வழக்கு பதிவு செய்யாமல், வழிப்பறி வழக்கு மட்டுமே பதிவு செ

Tags:    

மேலும் செய்திகள்