#JUSTIN || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-01-04 11:18 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிய மனுக்களை தற்போதைய நிலையில் விசாரிக்க முடியாது" ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி

Tags:    

மேலும் செய்திகள்