#BREAKING | மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர் மாளிகை | RRAJ BHAVAN | RN Ravi
நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது.
*தேசிய கீதக் குறியீட்டின்படியும் இது கட்டாயம். பலமுறை நினைவூட்டல்களை முன்கூட்டியே தெரிவித்த பிறகும், இந்தக் கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.-