வெளியேறிய ஆளுநர்..? ``உள்ளே நடந்தது இது தான்..'' - நயினார் நாகேந்திரன் MLA சொன்ன சேதி
உரையை ஆளுநர் புறக்கணிக்கவில்லை என்றும், ஆளுநரை படிக்கவிடாமல் செய்துள்ளதாகவும், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.