பட்டாகத்தியுடன் பக்கா ஸ்கெட்ச்... ஆள் இருக்கும் இடத்திலேயே அபேஸ்.. கோயம்பேட்டை நடுங்க வைக்கும் கும்பல்
கோயம்பேடு மார்க்கெட்டில் பணம் விலை உயர்ந்த செல்போன்களை திருடும் மர்ம கும்பல் - சிசிடிவி
பட்டாகத்தியுடன் பக்கா ஸ்கெட்ச் போட்டு கடை கடையாக புகுந்து திருடும் திருட்டு கும்பல் - பரபரப்பு சிசிடிவி காட்சி
கோயம்பேடு பழ மார்க்கெட்டை குறி வைக்கும் திருட்டு கும்பல் - பட்டப்பகலில் துணிகரம் - 10க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்து பணம் செல் போன் திருட்டு
தொடர்கதையாகி வரும் கோயம்பேடு மார்க்கெட்டில் திருட்டு சம்பவம் காவல்துறை நடவடிக்கை இல்லை வியாபாரிகள் குற்றசாட்டு : சிசிடிவி வெளியீடு
நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ..! வியாபாரிகள் பீதி