#Breaking : அண்ணா பல்கலை., அருகிலேயே... ஞானசேகரன் விவகாரத்தில் திடீர் திருப்பம் -திடுக்கிடும் தகவல்
"கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய ஞானசேகரன்" அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரிய வந்துள்ளது