🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
2023-10-05 07:31 GMT
ஆசிய போட்டிகள் - ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
மலேசிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #SquashMixedDoubles #china | #india pic.twitter.com/eX0H4IjGyn— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023
2023-10-05 04:52 GMT
#AsianGames2023 || ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 19வது தங்கம்
*வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது
*சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் வீழ்த்தியது இந்தியா
*நடப்பு ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 82வது பதக்கம்
aisan games… pic.twitter.com/7hID7Tymi4— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023
2023-10-04 04:11 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் = ஆடவர் கபடி போட்டியின் 2வது லீக் போட்டியில் தாய்லாந்தை வென்றது இந்தியா
63 - 26 என்ற கணக்கில் தாய்லாந்தை வென்று, நாளை சீன தைபே உடன் இந்தியா மோதல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #Kabaddi | #india | #china pic.twitter.com/6GHMSKpCfc— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
2023-10-04 03:55 GMT
ஆசிய தடகளம் - ஆடவர் ஈட்டியெறிதல் இறுதி போட்டி இன்று மாலை 4.35 மணிக்கு நடைபெற உள்ளது
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் நிலையில் தங்க பதக்கத்தை தக்கவைப்பார் என எதிர்பார்ப்பு
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #JavelinThrow #NeerajChopra pic.twitter.com/Vn7FYSTrKS— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
2023-10-04 03:54 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் = தடகளத்தில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா
கலப்பு 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #BronzeMedal #RaceWalk #RamBaboo #ManjuRani pic.twitter.com/HRZlHiJljp— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
2023-10-04 03:54 GMT
#BREAKING || ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71வது பதக்கத்தை வென்று இந்தியா புதிய சாதனை
வில்வித்தை கலப்பு காம்பவுண்ட் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா
கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 70 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது 71 பதக்கங்களை வென்று புதிய சாதனைநடப்பு
ஆசிய… pic.twitter.com/S96Z73jlK5— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
2023-10-03 13:39 GMT
#JUSTIN | ஆசிய போட்டி - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
மகளிர் 5 ஆயிரம் மீட்டர் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி தங்கம்#AsianGames2023 | #GOLD | #India | #ThanthiTV pic.twitter.com/bMYilPQ8Pg— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
2023-10-03 13:38 GMT
#JUSTIN | ஈட்டி எறிதல் - இந்தியா தங்கம்
ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 15வது தங்கம்
மகளிர் ஈட்டியெறிதலில் முதல் முறையாக இந்தியாவிற்கு தங்கம்
62.92மீ தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்றார்#AsianGames2023 | #ThanthiTV pic.twitter.com/TQJpAClZg2— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
2023-10-03 01:25 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: நேபாளத்திற்கு எதிரான கால் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #INDvNEP pic.twitter.com/YSvndCCZko— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
2023-10-02 14:07 GMT
#JUSTIN || ஆசிய போட்டி தொடர் ஓட்டத்தில் தமிழர்கள் அடங்கிய இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம்
400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில்
இந்திய அணி வெள்ளி வென்று அசத்தல்#asiangames #athelete pic.twitter.com/yf1K8yDiIg— Thanthi TV (@ThanthiTV) October 2, 2023