ஆசிய தடகளம் - ஆடவர் ஈட்டியெறிதல் இறுதி போட்டி... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
ஆசிய தடகளம் - ஆடவர் ஈட்டியெறிதல் இறுதி போட்டி இன்று மாலை 4.35 மணிக்கு நடைபெற உள்ளது
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் நிலையில் தங்க பதக்கத்தை தக்கவைப்பார் என எதிர்பார்ப்பு
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #JavelinThrow #NeerajChopra pic.twitter.com/Vn7FYSTrKS— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
Update: 2023-10-04 03:55 GMT