இன்றைய தலைப்பு செய்திகள் (24-12-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-24 15:58 GMT

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஹைதராபாத்தில் கடந்த 4ஆம் தேதி புஷ்பா 2 திரையிடப்பட்ட திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, படம் பார்க்க வந்த ரேவதி என்கிற 39 வயது பெண் உயிரிழந்தார்.

சிகிச்சைக்கு உதவ கோரிக்கை விடுத்த பாடகி தஞ்சை செல்வியை தேடி நேரிலேயே சென்ற மருத்துவர்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல நாட்டுபுற பாடகி தஞ்சை செல்வி. இவர் சினிமாவிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் நுழைந்து புல்லட் என்ற ஒற்றை காட்டு யானை, கடந்த சில நாட்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

YOU are under arrest.... 4 குழந்தைகளின் தாயான பிரிட்னி பேட்டர்சனின் வீட்டுக்கு வந்த போலீசார் திடீரென அவரைக் கைது செய்யப் போவதாக கூறியபோது, காரணம் புரியாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்