#AsianGames2023 || ஆசிய விளையாட்டு போட்டியில்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
#AsianGames2023 || ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 19வது தங்கம்
*வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது
*சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் வீழ்த்தியது இந்தியா
*நடப்பு ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 82வது பதக்கம்
aisan games… pic.twitter.com/7hID7Tymi4— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023
Update: 2023-10-05 04:52 GMT