🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
2023-10-07 13:13 GMT
107 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா
107 பதக்கங்களுடன் ஆசிய போட்டிகளை நிறைவு செய்தது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என 107 பதக்கங்களை இந்தியா வென்றது
இன்று மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றது இந்தியா… pic.twitter.com/UBdNilgZWW— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
2023-10-07 09:55 GMT
இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்றது
ஆசிய போட்டிகள் - ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இறுதிப்போட்டி மழையால் ரத்து
ஆப்கானிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கீடு
தொடர்ந்து மழை… pic.twitter.com/vREKNI6wuX— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
2023-10-07 09:07 GMT
இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகள் - ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்
தென் கொரியாவின் சோய் - வோன்கோ ஜோடியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய ஜோடி
aisan games link>>> (https://t.co/i8YL5KR6HM)
213863#AsianGames2023 | #BronzeMedal… pic.twitter.com/cl5yEl300i— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
2023-10-07 03:36 GMT
#BREAKING || ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 100வது பதக்கம்
மகளிர் கபடியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தல்
சீன தைபே அணியை 26 - 24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய அணி
25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்று இந்தியா 4வது இடத்தில் உள்ளது… pic.twitter.com/yKdbkgceAu— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
2023-10-07 02:27 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி
காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் ஓஜாஸ் தியோதாலே தங்கம் வென்று அசத்தல்
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெள்ளி வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 |… pic.twitter.com/N2AFmtmqQC— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
2023-10-07 01:33 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி வென்னம் தங்கம் வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames23 | #JyothiSurekhaVennam #CompoundArcher #indiaatAsianGames2023 pic.twitter.com/x16VLB39sv— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
2023-10-06 15:17 GMT
#JUSTIN || ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை வெற்றி#asiangames #satviksiragh #india #badminton pic.twitter.com/iE7FEet5yf— Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
2023-10-06 12:12 GMT
#BREAKING || ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,
ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
ஜப்பானை 5 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா #hockey #india #japan pic.twitter.com/9xTPv8kucV— Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
2023-10-05 10:22 GMT
#JUSTIN || வில் வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது#india #archery pic.twitter.com/ypdabegNuH— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023