மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-12-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-25 10:51 GMT
  • முதலமைச்சர், பிரதமரிடம் டங்ஸ்டன் பிரச்சனையை எடுத்துக் கூறியதையடுத்து, மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி...
  • டங்ஸ்டன் ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றால், மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்த எவருக்கும் இது ஒரு வீண் நடவடிக்கை என்பது தெரியும்...
  • திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு...
  • திமுகவை விமர்சிப்பது என்ற போர்வையில் ஒட்டுமொத்த திராவிட அரசியல் சித்தாந்தத்தையே விமர்சிப்பது ஆபத்தானது...
  • பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்ற அமைச்சர் சிவசங்கரின் கேள்விக்கு ஜி.கே.மணி பதில்....
  • மாணவி வன்கொடுமை விவகாரத்தில், பல்கலைக்கழகம் விசாரணை குழு அமைப்பு....
Tags:    

மேலும் செய்திகள்