மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..
- புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் திட்டம் ரத்து...
- தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க பா.ஜ.க. உறுதியாக உள்ளது...
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்....
- நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட 528 டன் மருத்துவ கழிவுகள், தென்காசி வழியாக கேரளாவிற்கு அனுப்பி வைப்பு...
- ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில், ரகசிய கேமரா வைத்து பெண்களை வீடியோ எடுத்த விவகாரம்...