5 வீரர்களை தக்கவைத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி | Chepauk Super Gillies

Update: 2024-12-31 02:58 GMT

அடுத்த சீசனுக்கான டிஎன்பிஎல் ஏலத்தையொட்டி 5 வீரர்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்கவைத்துள்ளது. அபிஷேக் தன்வர், பாபா அபாரஜித், சிலம்பரசன், ஜெகதீசன், லோகேஷ் ராஜ் ஆகிய 5 வீரர்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்கவைத்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் மீதம் 49 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தொகை உள்ளது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் டிஎன்பிஎல் ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்