இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வெள்ளிக்கிழமை முதல் விநியோகம்.......
பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் அரசு என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கன்டனம்...
ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் ஈ.பி.எஸ். என அமைச்சர் ரகுபதி கண்டனம்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்...
வட இந்தியாவைப் போல் தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன...
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மதுரையில் குஷ்பு தலைமையில் வெள்ளியன்று நடைபெறவுள்ள நீதிப்பேரணிக்கு அனுமதி மறுப்பு...
பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை கட்சி சார்ந்தோ, அரசியல் சார்பிலோ பார்க்காதீர்கள் என பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு வேண்டுகோள்...
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை...
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்யும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள்...