காலை 11 மணி தலைப்பு செய்திகள் (03-01-2025) |11AM Headlines | Thanthi TV | Today Headline
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை....
சென்னை கோட்டூர்புரத்தில் வழக்கறிஞரை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை...
டெல்டா மாவட்ட பாமக செயலாளர்களை சந்தித்து, அன்புமணி ராமதாஸ் ஆலோசனை...
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை...
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை வைத்து, ஊழல் செய்ததாக 3 சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம்...
கோவை மாவட்டம் அவிநாசி மேம்பாலத்தில், லாரியில் இருந்து கவிழ்ந்த எரிவாயு டேங்கர்...
எரிவாயு டேங்கர் கவிழ்ந்து வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு...