மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை....
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருப்பு...
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் போராட்டம்...
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்...
வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி மரியாதை...
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை...
டெல்டா மாவட்ட பாமக செயலாளர்களை சந்தித்து, அன்புமணி ராமதாஸ் ஆலோசனை...