நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்களுக்கு மேயர் ராமகிருஷ்ணன் சுடச்சுட மட்டன் பிரியாணி விருந்து அளித்தார். பட்ஜெட் கூட்டம் சுமுகமாக முடிந்த நிலையில் கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை உள்ளிட்டவற்றை ஏராளமானோர் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.