தமிழக அரசியலில் அதிரடி மாற்றம்.. அமித்ஷாவுடன் ஈபிஎஸ் பேசியது என்ன?

Update: 2025-03-26 02:43 GMT

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து, அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்