திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது ஆண் நண்பருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் ரசிகர்கள் குவியத் தொடங்கிய நிலையில், ஜான்வி கபூர் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.