திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... நசுங்கி பலியான 4 பேர்.. மற்றவர்கள் நிலைமை என்ன..? அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-01-06 11:07 GMT

கேரளா மாநிலம், மாவேலிக்கரையில் இருந்து அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்கு வந்த சுமார் 34 பேர் மற்றும் 2 பேருந்து ஊழியர்கள் கேரளாவிற்கு திரும்பி செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம், புல்லுப்பாறை அருகே பேருந்து வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில், இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் இருந்த 36 பேரும் காயமடைந்தனர்.

இதில், உயிரிழந்தவர்கள் முள்ளிகுளங்கரையைச் சேர்ந்த ராம மோகன், அருண் ஹரி, சங்கீத் மற்றும் மாவேலிக்கரையைச் சேர்ந்த பிந்து என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்