விடாமல் சீண்டிய `சில்வண்டு'... ஹனி ரோஸ்-ஐ அலற வைத்த `அந்த' பெரும் புள்ளி - கொந்தளிப்பில் திரையுலகம்
இன்ஸ்டாகிராம்ல நாலு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் வெச்சிருக்கிற பிரபல நடிகைய ஒரு நபர் பொதுவெளியில அநாகரீகமா விமர்ச்சிட்டு வந்திருக்காரு... இது தொடர்பா அந்த நடிகை வெளியிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் சமூகத்துக்கான எச்சரிக்கையா ? அல்லது விழிப்புணர்வா ?