குழந்தைகளைக் கொன்று விட்டு கணவன்-மனைவி தற்கொலை

x

ஆர்.எம்.வி. செக்கண்ட் ஸ்டேஜ் கோயில் சாலை பகுதியில் வாடகை வீட்டில் அனூப் குமார், அவரது மனைவி ராக்கி, 5 மற்றும் 2 வயது குழந்தைகள் வசித்து வந்தனர்... அனூப் குமார் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு பூர்வீகம் உத்தரப் பிரதேச மாநிலம் அல்லாபாத்... இந்த சூழலில் நால்வரும் வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளனர். அனூப் குமாரும் ராக்கியும் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்