திருப்பதியை உலுக்கிய கோர சம்பவம்.. பலியான 6 பேர்.. தற்போதைய நிலை என்ன? - வெளியான புது தகவல்

Update: 2025-01-09 02:50 GMT

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார், எமது செய்தியாளர் அரவிந்த்... அவரிடம் கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்