திருமணமாகாத ஜோடிகளுக்கு ஷாக் - ஹோட்டல் ரூம்கள் குறித்து கிளம்பிய பரபரப்பு

Update: 2025-01-09 13:59 GMT

தங்கும் விடுதிகளில், திருமணமாகாத தம்பதிகள் நுழைய தடை விதிக்க கோரி, இந்து சார்பு ஆர்வலர் தேஜஸ் கவுடா என்பவர், பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், சர்வீஸ்ட் அபார்ட்மென்ட்கள் மற்றும் ஹோட்டல்களில் திருமணமாகாத தம்பதிகள் நுழைவதற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கக் கோரி இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். இது ஒழுக்கக்கேடான செயல்களை ஊக்குவிப்பதாகவும், இந்த இடங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்