இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (09-01-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்.....
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் 99 சதவீதம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் பெரியகருப்பன் தகவல்....
தேர்தல் நடத்தை விதிமுறைகளால், ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல்.....
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத நிலை...
தமிழக ஆளுநர் மாளிகையில் களைகட்டிய பொங்கல் விழா...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.....
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், குருவாரத்தை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்....