சிகிச்சை பெறுவோரை பார்க்க -ஒரேநேரத்தில் வந்த பவன்... ஜெகன் மோதல் சூழல் - ஹாஸ்பிடலில் பரபரப்பு

Update: 2025-01-09 13:34 GMT

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சையில் உள்ளவர்களை சந்திக்க, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால், இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்