மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-09 10:54 GMT
  • தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்...
  • தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத நிலை...
  • தேர்தல் நடத்தை விதிமுறைகளால், ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல்....
  • தஞ்சாவூர் அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்....
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைப்பு...
  • யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்...
  • சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு...
  • பள்ளி கல்வியை சிதைக்க, புதிய கல்வி கொள்கை திணிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை...
Tags:    

மேலும் செய்திகள்