18 வயசு ஆகலயா?.. இனிமே சோஷியல் மீடியா பார்க்க பெற்றோர் அனுமதி வாங்கணும் - செக் வைத்த மத்திய அரசு
18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதியை கட்டாயமாக்கும் நடைமுறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.