கிளாஸ் ரூமில் 8 வயது சிறுமி மாரடைப்பு மரணம்.. இந்த சின்ன வயசுலயே எப்படி? டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்

Update: 2025-01-07 04:39 GMT

கர்நாடக மாநிலம், சாம்ராஜ நகர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த சிறுமியை, ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் மரணம், அவருடைய குடும்பத்தினரையும், பள்ளியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறு வயதில் இதயக்கோளாறு ஏற்படுவது மிகவும் அரிது என்றும், ஆனால், சில சமயங்களில் மரபியல் அல்லது குறைவான ஆரோக்கிய காரணங்களால் இது நேரலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்