திடீரென சேரில் ஏறி நின்று MLA சந்திர பிரியங்கா வாக்குவாதம் - புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் பேச விடாமல் தடுப்பதாக கூறி பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா இருக்கை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது