பூமியை தொடும் சுனிதா... கடைசி நேரத்தில் மாறுமா..? - NASA சொன்ன மெசேஜ்

Update: 2025-03-17 17:34 GMT

நாசா விண்வெளி வீரர்கள் - சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் - பூமி திரும்புவதற்கான பணிகள் - இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.15 மணி முதல் தொடங்கும் - நாசா தரப்பில் தகவல்

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்கலத்தை முழுமையாக அன்டாக் (Undock) செய்யும் பணிகள் - இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.15 மணிக்கு தொடங்கி, 10.35 மணிக்கு நிறைவடையும்

இந்திய நேரப்படி 19ம் தேதி அதிகாலை 2.15 மணியளவில், டீஆர்பிட் (Deorbit) பணிகள் நிறைவு பெற்று, அதிகாலை 3.27 மணிக்கு தரையிறக்கம் செய்யப்படும்

பூமிக்கு திரும்பும் நிகழ்வு - தொடர்ச்சியாக வானிலை சூழலைப் பொறுத்து வரையறுக்கப்படும் - நாசா

Tags:    

மேலும் செய்திகள்