காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-18 03:44 GMT

சர்வதேச விண்வெளி மையத்தில் டாக்கிங் செய்யப்பட்ட டிராகன் விண்கலத்திற்கு மாறிய விண்வெளி வீரர்கள்.....

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் வெட்டிப் படுகொலை.....

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது....

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்திற்கு காத்திருந்த வடமாநில பக்தர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழப்பு....

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில், கல்விக்கடன் பெற லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை...

Tags:    

மேலும் செய்திகள்